Friday, November 16, 2007

ஓம் சாந்தி ஓம் மற்றும் சாவரியா

ஹிந்தி சினிமா - விகடனில் ஞானியின் கருத்து

ஞானியின் இன்றைய ஹிந்தி சினிமா பற்றிய கருத்துக்கள் மிக யதார்த்தமாக பட்டது. சமீபத்தில் நடிகர் விஜய் தனது அழகிய தமிழ் மகன் பற்றிய பேட்டி ஒன்றில் கூறியதையும் சேர்த்து படித்தபோது சிரிப்பாக இருந்தது - கேள்வி: "உங்களுடைய வழக்கமான பார்முலா ஏன் மாற்றினீர்கள்?" பதில்: "என்னுடைய பார்முலா மிக்ஸ் அப்படியே தான் உள்ளது இந்த படத்திலும், பாட்டு, சண்டை, காதல், சென்டிமெண்ட்ஸ், காமெடி, என்று அதே விகிதத்தில் தான் கொடுத்திருக்கிறோம் (சிஃபி.காம் இணையதளத்தில்).

தமிழ் சினிமா பார்முலாவை நம்பி இருக்கும் வரை முன்னேறுவது கடினம்.